شرح تطبيق தமழமரததவம SiddhaMedicine وكيفية استخدامه
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.
இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல்، பூண்டு، மரம்، செடி، கொடி، வேர்، பட்டை، இலை، பூ، பிஞ்சு، காய்، பழம்، வித்து، முதலியவைகளைக் கொண்டும்، நவரத்தின، நவலோகங்களைக் கொண்டும்، இரசம்، கந்தகம்، கற்பூரம்، தாரம்، அயம்، பவளம்، துருசு முதலியவைகளைக் கொண்டும்، திரிகடுகு، திரிசாதி، திரிபலை، அரிசி வகை، பஸ்பம்، செந்தூரம்، மாத்திரை، கட்டுகள்، பொடிகள்، குளித்தைலங்கள்، கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு، நல்ல தண்ணீர்، கடல் நீர்، ஊற்று நீர்، கிணற்று நீர்، முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும்، பால் ، தேன்، சீனி، நெய் முதலியனக் கொண்டும்، தெங்கு، புங்கு، புண்ணை، வேம்பு، எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ.
.
تنزيل APK الاصدار 4.2.0 المجانية Free Download
يمكنك تنزيل தமழமரததவம SiddhaMedicine APK 4.2.0 لـ Android مجاناً Free Download الآن عبر أبك داون مود.