شرح تطبيق Baby Names - Islamic Names وكيفية استخدامه
இஸ்லாமிய பெயர்கள் மற்றும் அதன் அர்த்தங்களோடு அழகிய முறையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த மென்பொருள். இனி ஆலிம்களைத் தேடி அலைய வேண்டியதில்லை، அழகிய அர்த்தமுடைய பெயர்களை நீங்களே சுயமாக தேர்வு செய்து உங்கள் குழந்தைகளுக்கு சூட்டலாம்.
இதில் வடிவமைக்கப்பட்டுள்ள அம்சங்கள்
1. 4000-க்கும் மேற்பட்ட பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
2. ஆண் குழந்தைகளின் பெயர்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பெயர்கள் என எளிய முறையில் தேடும் வகையில் தனித்தனி பிரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3. நாம் விரும்பும் பெயர்களின் எண்ணை அழுத்துவதின் மூலம் அவற்றை தனியாக சேமித்து தேர்ந்தெடுத்தப் பெயர்களில் விரும்பியதை தேர்வு செய்யும் எளிய வழிமுறை வட்டிவமைக்கப்பட்டுள்ளது.
4. விரும்பியப் பகுதிகளுக்கு வேகமாகச் செல்ல (التمرير) இழுத்து விடும் வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
أسماء طفل الإسلامية مع معنى التاميل.
.
تنزيل APK الاصدار 1.0.1 المجانية Free Download
يمكنك تنزيل Baby Names - Islamic Names APK 1.0.1 لـ Android مجاناً Free Download الآن عبر أبك داون مود.