شرح تطبيق Tamil Siththarkal - 18 Siddhargal وكيفية استخدامه
இந்த உலக இயக்கத்தை، பிரபஞ்சத்தை، இறைஆற்றலை، உயிர் தத்துவத்தை، பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால்، இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து، இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.
மனிதன் முயன்றால்، சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில்، சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால்، இக்கலிகாலத்தில்، அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை، குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.
சித்தராவதற்கு முதற்படி தன்னையும்، இந்த உலகையும்، இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும் ...
"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை.
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்.
தன்னை அறியும்.
.
تنزيل APK الاصدار 1.5 المجانية Free Download
يمكنك تنزيل Tamil Siththarkal - 18 Siddhargal APK 1.5 لـ Android مجاناً Free Download الآن عبر أبك داون مود.
الوسوم: Download Tamil SiththarkalTamil Siththarkal18 Siddhargal